இஸ்லாமிய சமுதாய மக்களே...! உங்களைத்தான்!
ஒரே வேதம்!
ஒருவனே இறைவன்!!
ஒருவரே இறைத்தூதர்!!!
இப்படி அனைத்திலும் ஒன்றுபட்ட மேன்மைக்குரிய சமூகம் இஸ்லாம்.
ஐந்து கடமைகளை மறுப்பவர்கள் இங்கு யாருமில்லை.
அதை எப்படி செய்வது என்பதில் ஏன் இத்தனை குழப்பம்?
இறைக்கடமைகள்...! இறைவனுக்காக...!! நிறைவேற்றப்படு மானால் அதில் தவறு இருப்பின் அதை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் பொறுப்பு கருனையாளன் இறைவனையேச்சாரும்.
எந்த மனிதரும் மற்ற மனிதர் ஒருவரின் நன்மை தட்டை / ஏட்டை கூட்டவோ குறைக்கவோ சுமக்கவோ முடியாது.
அப்படி இருக்கையில் அவர் செய்தது தவறு.! இவர் செய்வதும் தவறு...!! என ஏன் இத்தனை "பிரிவினை பிரச்சாராம்"?
நபியவர்கள், தாயிஃப் நகரத்து மக்களையும், மக்கா நகரத்து மக்களையும் மன்னிக்கவில்லையா?
நமக்குள் நடக்கும் அத்துனை சண்டைகளும் கடைமை-(பர்ழு) அல்லாத சுன்னத்தான நடைமுறைக்காகத்தான்.
பர்ழை- கடைமையை விடுபவரை கூட நாம் கண்டும் காணமல் இருந்து விடுவோம்...,
ஆனால், பர்ழை நிறைவேற்றி, அதில் ஒரு சுன்னத்தை தவறுதலாகவோ அல்லது அவரின் நிலை காரணமாகவோ மாற்றிச்செய்தாலோ? அல்லது விட்டு விட்டாலோ இத்தனை குரோதம் எதற்கு?
ஐந்து கடமைகளை தவறவிட்டவர்களை நரகிலிருந்து காப்பாற்ற முயற்ச்சிப்போம்.
உளவியல் ரீதியாக பாரத்தால், நமது இந்த களேபரத்தில் பர்ழு தொழுகைக்கு வரலாம்....என்றிருந்த மனிதர்கள் கூட..... வராமல் பள்ளிவாசலை விட்டு... ஒதுங்கி செல்லும் நிலைக்கு... சமூகம்தள்ளப்பட்டுள்ளது.
இன்னும் எத்துனை நாளைக்கு...?
இருபதா? எட்டா?
மிஃராஜ் உண்டா?
பராஅத் உண்டா?
ஜியாரத் கூடுமா?
கூட்டுத்துஆ உண்டா?
இது சரியா?
அது சரியா?
என கொதித்து கொண்டே இருக்க போகிறோம்?
1. கலிமா-இறைநம்பிக்கை
2.ஐவேளை தொழுகை
3.ரமலான் நோன்பு
4.ஜகாத்
5.ஹஜ்
மேற்சொன்ன ஐந்து கடைமைகளை மாற்றவோ, மறுக்கவோ முடியாது இதுவே இஸ்லாமிய கட்டிடம்.
மேற்சொன்ன ஐந்து கடமைகளை தொய்வின்றி, முழுமையாக செய்யக்கூடிய சமூகத்தை உருவாக்க களப்பணியாற்றுங்கள்
காலம்...., காலமாக... ஜகாத் கொடுக்க வழியில்லாமல்....,
ஹஜ் செய்ய வழியில்லாமல்,
உள்ள குடும்பங்கள்.....
எத்துனை ?எத்துனை? நம் கண் முன்னே..... நம் தெருக்களிலே...., அவர்களை கைத்தூக்கிவிட பாடுபடுங்கள்.
சகிப்புத்தன்மையுடன் அனுகுவோம்...!
நபியின் தாயிஃப் நகர மன்னிப்பை மனதில் வைப்போம்!!
இன்று இல்லையேல் இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைமுறை .......
ஐங்கால கடமைகளை நிறைவேற்றும் பரிபூரண முஸ்லிமாக மாறக்கூடும்.
நன்றியுடன்
மவுலானா,
K.அப்துல் சுக்கூர், ஆலிம், ரியாஜி.
கல்லிடைக்குறிச்சி.
செல்:
9488142358.

No comments:
Post a Comment